×

நல்ல ஆலோசகர்களை வைத்துக் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும்: சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. பேச்சு

சென்னை: நல்ல ஆலோசகர்களை வைத்துக் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவை ஏற்று செயல்படத் தவறிய ஆளுநர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று சதன் திருமலைக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

The post நல்ல ஆலோசகர்களை வைத்துக் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும்: சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sadhan Thirumalikumar ,MLA ,Chennai ,Dinakaran ,
× RELATED 750 பணியிடங்கள் நிரப்புவதற்கான ரயில்வே...