×

ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுக்கிறார்கள்: ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்..!!

சென்னை: ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கியிருக்கவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர் என்று பேரவையில் முதல்வர் கடுமையாக சாடினார்.

The post ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுக்கிறார்கள்: ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin Chatal ,Chennai ,M.K.Stalin ,
× RELATED தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர்...