×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 3,039 கனஅடி..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 3,039 கனஅடியாக உள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,539 கனஅடியாக தண்ணீர் திறப்பு உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 800 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 100.62 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 75.08 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 3,039 கனஅடி..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Kavira River ,Bangalore ,Karnataka ,Khavri River ,Kaviri River ,KRS ,Kavari River ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு