×

கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அஷோக் தேர்வு!

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அஷோக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில், 6 மாதங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவரை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.

 

The post கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அஷோக் தேர்வு! appeared first on Dinakaran.

Tags : BJP ,MLA ,R. Ashok ,Karnataka Legislative Assembly ,Bengaluru ,MLA R. Ashok ,Karnataka ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED பாஜவில சேர்ந்துட்டாரு… ஆனா அதிமுகவில...