×

செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.

 

The post செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : anti-Chipcat ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Uddhav Thackeray ,anti-Chiphcat ,Anti- ,Mu K. Stalin ,
× RELATED திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ...