×

திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய நுழைவுச்சீட்டு தராமல் பணம் பெறுவதாக பொய் வீடியோ வெளியிட்டவர் மீது புகார்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய நுழைவுச்சீட்டு தராமல் பணம் பெறுவதாக பொய் வீடியோ வெளியிட்டவர் மீது புகார் எழுந்துள்ளது. பொய்யான வீடியோ வெளியிட்டவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகள் தெரிவித்துள்ளார்.

 

The post திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய நுழைவுச்சீட்டு தராமல் பணம் பெறுவதாக பொய் வீடியோ வெளியிட்டவர் மீது புகார்! appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Thoothukudi ,Thiruchendur temple.… ,Thiruchendur temple ,
× RELATED தூத்துக்குடி புதிய பேருந்து...