×

எம்ஜிஎம் குழும நிறுவனங்களின் உரிமையாளரான எம்ஜிஎம் மாறன், எம்ஜிஎம் ஆனந்த் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்!

சென்னை: எம்ஜிஎம் குழும நிறுவனங்களின் உரிமையாளரான எம்ஜிஎம் மாறன், எம்ஜிஎம் ஆனந்த் ஆகியோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. எம்ஜிஎம் குழுமத்தை சேர்ந்த சதர்ன் அக்ரிஃபியூரேன் இண்டஸ்ட்ரீஸ், ஆனந்த் டிரான்ஸ்போர்ட்டில் உள்ள பங்குகள் முடக்கப்பட்டது. எம்ஜிஎம் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்களில் உள்ள பங்குகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

 

The post எம்ஜிஎம் குழும நிறுவனங்களின் உரிமையாளரான எம்ஜிஎம் மாறன், எம்ஜிஎம் ஆனந்த் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்! appeared first on Dinakaran.

Tags : MGM Maran ,MGM Anand ,MGM Group ,Chennai ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு...