×

தனது மூர்க்க பிடிவாதத்தை காட்டி உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

டெல்லி: தனது மூர்க்க பிடிவாதத்தை காட்டி உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? என்று தி.க. தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2024 பொதுத் தேர்தல்தான் ஒரே தீர்வு என்பதை வெகுமக்களுக்கு புரிய வைப்பதே முன்னுரிமைப் பணி என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அரசமைப்பு சட்ட நெறிமுறை, மக்களாட்சி மாண்புகளை அவமதித்து வருகிறது என்று தெரிவித்தார்.

The post தனது மூர்க்க பிடிவாதத்தை காட்டி உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? appeared first on Dinakaran.

Tags : governor ,R. R. ,Supreme Court ,N. Ravi ,Delhi ,R. N. Ravi ,
× RELATED சபாநாயகர் ஆளுநரை நோக்கி சில...