×

சேலத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை நடத்துநர் பணியிடை நீக்கம்

சேலம்: சேலத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் நடத்துநர் நேரு பணியிடை நீக்கம், சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்தில் போலி டிக்கெட் விற்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post சேலத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை நடத்துநர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem government ,Salem ,Salem Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED காளை முட்டிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு