×

திரை கலைஞர்கள் சார்பில் கொண்டாடப்படும் கலைஞர் 100வது விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு

சென்னை: திரை கலைஞர்கள் சார்பில் கொண்டாடப்படும் கலைஞர் 100வது விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நடிகர் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சென்னையில் அடுத்த மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது.

The post திரை கலைஞர்கள் சார்பில் கொண்டாடப்படும் கலைஞர் 100வது விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Actor ,Rajinikanth ,Chennai ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...