×

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு தாளுக்கான தேர்வு கட்டணம் ரூ.150ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.225ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300ஆக இருந்த தேர்வு கட்டணம் தற்போது ரூ.450ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000லிருந்து ரூ.1500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

The post சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Chennai Anna University ,Dinakaran ,
× RELATED TANCET, CEETA ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க...