×

வாக்குப்பதிவு நடைபெற்று வரும் டிமானி தொகுதியின் மோரீனா கல் வீச்சு தாக்குதல்

ம.பி. சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு நடைபெற்று வரும் டிமானி தொகுதியின் மோரீனா, மிர்கான் பகுதிகளில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கல் வீச்சு தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் ஒருவர் காயம் ஏற்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

The post வாக்குப்பதிவு நடைபெற்று வரும் டிமானி தொகுதியின் மோரீனா கல் வீச்சு தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Morena stone ,Timani ,MP Legislative Assembly Election ,Morena ,Mirgaon ,Dimani Constituency ,
× RELATED இன்று ‘லீப்’ தினம்: டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்