×

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் பக்தர்களின் ஆரவாரத்துடன் கொடியேற்றப்பட்டது.

The post அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Karthikai Deepa festival ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Karthikai Deepa ,Annamalaiyar ,Kartikai Deepa festival ,Dinakaran ,
× RELATED பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30...