×

சென்னையில் 18ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டமா? திமுக தலைமை விளக்கம்

சென்னை: சென்னையில் வரும் 18ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வெளியான செய்தி தவறானது என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது. திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும் 18ம் சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவிக்காத நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என வெளியான செய்தி தவறான செய்தியாகும்.

The post சென்னையில் 18ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டமா? திமுக தலைமை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,DMK ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணியில் ஒருமித்த...