×

வரும் 19-ம் தேதி உதகை மலை ரயில் இயக்கம்

ஊட்டி: கடந்த 10-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ள உதகை மலை ரயில் 19-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9-ம் தேதி கல்லார் -அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில் தண்டவானத்தில் பாறைகள் விழுந்தது. தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால் மேலும் 2 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post வரும் 19-ம் தேதி உதகை மலை ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Utagai Hill ,
× RELATED நீலகிரி உதகை மலை ரயில் சேவை ஜன. 11 வரை ரத்து!!