×

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிப்பு..!!

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருகிறது. தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

The post உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : SOUTH AFRICA ,AUSTRALIA ,WORLD CUP ,South Africa—Australia ,2nd ,-final ,World Cup cricket ,Eden Garden ,Kolkata ,Dinakaran ,
× RELATED யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 4வது...