×

கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு: திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தகவல்

திண்டுக்கல்: கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு பெற்றுள்ளதாக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தெரிவித்துள்ளார். கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு: திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Palani ,Dindigul MP ,Dindigul ,Kodaikanal - Palani ,Veluchami ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிக தடை..!!