×

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விட தீவிரம்..!!

பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா – சசிகலா உள்ளிட்டோரிடம் பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விட தீவிரம் காட்டி வருகின்றனர். ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனத்தின் சொத்துகள் – சந்தை மதிப்பில் பட்டியலிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

 

The post சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விட தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Bengaluru ,Sasikala ,Dinakaran ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்...