×

கோவையில் இருந்து லோக் மான்ய திலக் விரைவு ரயில் இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு..!!

கோவை: கோவையில் இருந்து லோக் மான்ய திலக் விரைவு ரயில் இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக காலை 8.50 மணிக்கு செல்ல வேண்டிய ரயில் சுமார் 7 மணி நேரம் தாமதமாக செல்கிறது.

The post கோவையில் இருந்து லோக் மான்ய திலக் விரைவு ரயில் இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Goa ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி நாளை தமிழகம்...