×

பல்லடம் அருகே பால் வழங்கியவர்களிடம் ரூ.2 கோடி மோசடி செய்த நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பால் வழங்கியவர்களிடம் ரூ.2 கோடி மோசடி செய்த நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்துவிட்டு பணம் தராமல் தலைமறைவாக இருந்த 3 பேரும் பிடிபட்டனர். தலைமறைவாக இருந்த உரிமையாளர் சுந்தரமூர்த்தி, சிவகுமார், மேலாளர் ஜெகதீஸை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பல்லடம் அருகே பால் வழங்கியவர்களிடம் ரூ.2 கோடி மோசடி செய்த நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே வேலம்பட்டியில்...