×

உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து; 5வது நாளாக தொடரும் மீட்புப் பணி..!!

உத்தரகண்ட்: உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் 5வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிநவீன இயந்திரங்கள் மூலம் துளையிட்டு உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

The post உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து; 5வது நாளாக தொடரும் மீட்புப் பணி..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,tunnel accident ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் ஹல்த்வானியில்...