×

தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் பொன்னேரி 8 செ.மீ மழை பதிவு.!

திருவள்ளூர்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் பொன்னேரி 8 செ.மீ., கன்னியாகுமரி சிவலோகத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி தக்கலை 6 செ.மீ., திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி 5செ.மீ., திற்பரப்பில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் பொன்னேரி 8 செ.மீ மழை பதிவு.! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tamil Nadu ,Ponneri ,Kanyakumari ,Shivaloka ,Thiruvallur ,
× RELATED இலவச வீட்டுமனை கோரி நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டரிடம் மனு