×

கனமழை எச்சரிக்கை: நாகை மாவட்டத்தில் 3வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!!

நாகை: கனமழை எச்சரிக்கையைடுத்து நாகை மாவட்டத்தில் 3வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அக்கரைப்பேட்டை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

The post கனமழை எச்சரிக்கை: நாகை மாவட்டத்தில் 3வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Nagai district ,Nagai ,Akkaraipet ,Vedaranyam ,Kodiakkarai ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டத்தில் சாலையில் நெல்லை...