×

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவானால் மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என பெயரிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வங்கக்கடலில் ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில் 3-வது புயல் உருவாகிறது. இவ்வாண்டின் 3-வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலாவது புயலாகவும் உருவாகிறது.

The post வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Indian Meteorological Centre ,Delhi ,Indian Meteorological Survey ,Indian Meteorological Survey Centre ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...