×

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை..!!

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர் ஜம்பு வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Villupuram Killaperumbakkam ,Villupuram ,Savaran ,Jambu ,
× RELATED திருவள்ளூரில் பட்டப்பகலில் 15 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை