×

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

போபால்: மத்தியப் பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் மாநில இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கான தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றது. 230 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடைசி நாளான இன்று பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

The post மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Chhattisgarh State ,Dinakaran ,
× RELATED ம.பி.யில் டிராக்டர், பேருந்து மோதி 16 பேர் காயம்