×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை: இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. கூடுதல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Sendil Balaji ,Chennai ,Senthil Balaji ,Maghal Prison ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு !!