×

உலகக் கோப்பை அரைஇறுதி: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

மும்பை: உலகக் கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 2 ஓவரில் 18 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

The post உலகக் கோப்பை அரைஇறுதி: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : World Cup semi- ,New Zealand ,MUMBAI ,WORLD CUP ,FINAL ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…