×

ஐம்மு காஷ்மீரில் தோடா பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஐம்மு காஷ்மீரில் தோடா பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து விபத்தில் பலரும் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. அசார் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post ஐம்மு காஷ்மீரில் தோடா பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Doda area ,Aimmu Kashmir ,Jammu ,area ,Aimmu Kashmir.… ,Dinakaran ,
× RELATED ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி