×

தொடர் மழையால் விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம்: தொடர் மழையால் விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பில்லூர் – சேந்தனுர் தரைப்பாலம் மூழ்கியது. தரைப்பாலம் மூழ்கியதால் 6 கிராமங்களுக்கான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் மாற்று வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post தொடர் மழையால் விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Malatathu ,Viluppuram ,Billur ,Sendanur ,
× RELATED ராஜேஷ் தாஸ் வழக்கு; தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு!