×

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது: பொதுப்பணித்துறை தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. மேலும் 149 ஏரிகள் 75%-100%, 233 ஏரிகள் 50%-75%, 294 ஏரிகள் 25%-50%, 134 ஏரிகள் 25% குறைவாகவும் இருப்பதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 149 ஏரிகளில் 75%-க்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது.

 

The post காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது: பொதுப்பணித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu ,Public Works Department ,Chengalpattu District ,Kancheepuram ,Works ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே தேங்கி...