×

திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர் மணிகண்டன் கைது!!

திருச்சி : திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட் அணிந்தவாறு இளைஞர் மணிகண்டன், பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தார்.

The post திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர் மணிகண்டன் கைது!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Manikandan ,Chidambaram National Highway ,Trichi-Chidambaram National Highway ,Dinakaran ,
× RELATED குடி போதையில் தாயை தாக்கிய மகன் கைது