×

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம்

சென்னை : தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் ஜெ.சங்குமணியை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ஆணையிட்டுள்ளார்.விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் சங்குமணி, பதவி உயர்வில் மருத்துவக் கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

The post தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Dr. ,J. Sangumani ,Tamil Nadu ,Director of ,Chennai ,Director of Medical Education ,Secretary of ,Public ,Welfare ,Virudhunagar Medical College ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!