×

கோவா விமான ஓடுபாதையில் நாய்: தரையிறங்காமல் திரும்பிய விமானம்

கோவா: கோவா விமான நிலைய ஓடுபாதையில் நாய் குறுக்கிட்டதால் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பியுள்ளது. பெங்களூருவில் இருந்து கோவாவின் டபோலிம் விமான நிலையத்துக்கு விஸ்தாரா விமானம் சென்றது. ஓடுதளத்தில் நாய் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பியது.

The post கோவா விமான ஓடுபாதையில் நாய்: தரையிறங்காமல் திரும்பிய விமானம் appeared first on Dinakaran.

Tags : Goa ,Bengaluru ,Goa airport ,Goa… ,Dinakaran ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால்...