×

ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி: பெண் கவுன்சிலர் கைது

நாமக்கல்: ராசிபுரத்தில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி செய்த பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். ராசிபுரம் 12வது வார்டு பெண் கவுன்சிலர் சசிரேகாவை நகராட்சி அலுவலகத்தில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

The post ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி: பெண் கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Rasipuram ,Rasipuram… ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...