×

கூடுவாஞ்சேரியில் 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை..!!

சென்னை: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் 17 வயது சிறுவன் தனுஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஊரப்பாக்கம் அருகே வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கூடுவாஞ்சேரியில் 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை..!! appeared first on Dinakaran.

Tags : Kuduvancheri ,Chennai ,Dhanush ,Guduvancheri ,Urpakkam ,
× RELATED நகை திருடியவர் கைது