×

சங்கரய்யா உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ..!!

சென்னை: சங்கரய்யா உடல்நிலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். முதுமை காரணமாக சங்கரய்யா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post சங்கரய்யா உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ..!! appeared first on Dinakaran.

Tags : Madhyamik General Secretary ,Vaiko ,Sankaraiya ,Chennai ,Sankaraiah ,
× RELATED உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து