×

நாகையில் மழை பாதிப்புகளை தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு!!

நாகை : நாகையில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 04365 251992, 8438669800 (வாட்ஸ்ஆப்)9487550811 (செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான எண்) ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post நாகையில் மழை பாதிப்புகளை தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Naga ,Nagai ,Dinakaran ,
× RELATED நாகை மீனவர்கள் 6வது நாளாக வேலை...