×

ஒடிசா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து..!!

ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் வாஷிங் லைனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரயிலிலும் தீ பற்றியது. மேலும் ரயிலின் பெட்டி ஒன்று முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

The post ஒடிசா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Puri railway station ,Odisha ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு கப்பல் ‘கைது’ ஒடிசா ஐகோர்ட் உத்தரவு