×

பாஜகவின் சாதனைகள் மீது மத்திய பிரதேச மக்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர்: பிரதமர் மோடி

மத்திய பிரதேசம்: பாஜகவின் சாதனைகள் மீது மத்திய பிரதேச மக்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் பெதுல் நகரில் விஜய் சங்கல்ப கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

The post பாஜகவின் சாதனைகள் மீது மத்திய பிரதேச மக்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,BJP ,PM Modi ,Narendra Modi ,Modi ,
× RELATED மோடிக்கு கொலை மிரட்டல்; வீடியோ வெளியிட்டவர் தலைமறைவு