×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 14% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 14% குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 271.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 233,8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 14% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : northeast Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Tamil Nadu ,Meteorological Centre ,East ,Weather Center ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்