×

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்து :அண்ணாமலை

சென்னை : நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள்; அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை என்றும் ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியையும், வாய்ப்புக்களையும் வழங்க உறுதியேற்போம் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

The post நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்து :அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Happy ,Children's Day ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,BJP ,President ,
× RELATED இது எனது 240வது சந்தோஷமான தோல்வி: தேர்தல் மன்னன் லகலக