×

டெல்லியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலி!!

டெல்லி : கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலியாகினர்.குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியதில் 40 வயது பெண் உயிரிழந்தார்.தீ விபத்தை தொடர்ந்து ஜன்னல் வழியாக குதித்து பலர் வெளியேறிய நிலையில் குழந்தை உட்பட 26 பேர் மீட்கப்பட்டனர்.

The post டெல்லியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலி!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,East Delhi ,Shakarpur ,
× RELATED டெல்லி மெட்ரோ ரயிலில் காங்....