×

அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர்.அறிவு, அன்பு, ஒற்றுமையின் வெளிப்பாடாக நானும், மனைவியும் குத்துவிளக்கு ஏற்றினோம் என்று பிடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : US President Joe Biden ,Jill ,Washington ,Diwali ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...