×

சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துகள்: முத்தரசன்

சென்னை: சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துகள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் எவ்வாறு இருக்க வேண்டும் என உதாரணமாக விளங்கும் சங்கரய்யா குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தார்.

The post சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துகள்: முத்தரசன் appeared first on Dinakaran.

Tags : Sankaraya ,Mutharasan ,Chennai ,Communist Party of India ,Secretary of State ,
× RELATED அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில்...