×

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து 3 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Tilparapu Falls ,Tilparapu ,Kumari district ,
× RELATED குமரியில் சுட்டெரிக்கும் வெயில்:...