×

நெல்லைக்கு நவ. 16ம் தேதி முதல் டிச.28ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும், வந்தே பாரத் ரயில் சேவை!!

சென்னை :சென்னை – திருநெல்வேலி இடையே நவ. 16ம் தேதி முதல் டிச.28ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும், வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15க்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15க்கு எழும்பூர் வந்தடையும்.

The post நெல்லைக்கு நவ. 16ம் தேதி முதல் டிச.28ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும், வந்தே பாரத் ரயில் சேவை!! appeared first on Dinakaran.

Tags : Vande Bharat train service ,Chennai ,Tirunelveli ,Vande ,Nelliku ,Vande Bharat Train Service! ,Dinakaran ,
× RELATED சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு