×

நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு : கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை : நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின் நிலையை உள்ளும் புறமும் தெளிவுற அறிந்து அவர்களை உயர்த்த, தன் ஆற்றலைப் பயன்படுத்திய பெருந்தகை நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம்,”எனத் தெரிவித்துள்ளார்.

The post நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு : கமல்ஹாசன் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Pandit Jawaharlal Nehru ,India ,Kamal Haasan ,Chennai ,Nehru ,
× RELATED சொல்லிட்டாங்க…