×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21ல் ஆஜராக உத்தரவு..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21-ல் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொல்லை தந்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணைக்காக ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21ல் ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Rajesh Das ,Chennai ,Chennai High Court ,Special ,Villupuram Sessions Court ,
× RELATED ராஜேஷ் தாஸ் வழக்கு; தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு!