×

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம்

சென்னை : தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகங்களை தயார்படுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் எழுதியுள்ளார்.

The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Revenue Administrative ,District Collectors ,Chennai ,Revenue Administration ,Commissioner ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாளை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை...